அரசு துறைகளிலிருந்து வழங்கப்பட்டுவரும் பல்வேறு சேவைகள் இயங்கலை(online) மின்னனு சேவையாக உங்களுக்கு எங்கள் மக்கள் சேவை மையம் வழியாக குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கின்றோம் என்பதை மகிச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
ஞாயிறு அல்லாத மற்ற நாள்களில் நாட்களிலும் 9.30 to 6 மணி வரை உங்கள் வீடுகளிருந்தே பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பித்து பெறும் வகையில் மக்கள் சேவை மையம் பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக நீங்கள் தங்களது விவரக்குறிப்புகளை இத்தளத்தில் ஒருமுறை பதிவுசெய்து பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு அதை பயன்படுத்தி உங்களுக்கு தேவையானவைகளை பதிவு செய்து இதில் அடங்கியுள்ள பல்வேறு சேவைகளை பெற்று பயணடையலாம்
இதில் வழங்கபடும் சேவைகள் பின்வருமாறு.